ஜூலை 4 - சென்னையில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் போராட்ட மாநாடு

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் சிந்திய ரத்தத்திற்கு ஏது ஈடு?
அந்தச் சமுதாயத்திற்கு இதுவரை இடஒதுக்கீடு தராதது வெட்கக் கேடு.
இனியும் தொடரலாமா இந்த மானக்கேடு.
ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு கோரி
சிங்கங்களாய் கர்ஜிக்க சமுதாயத் தங்கங்களே!
இப்போதே தயாராவீர்! பயணத்திற்கு முன்பதிவு செய்வீர்

2.
இந்திய விடுதலைக்கு முஸ்லிம்கள் சிந்திய ரத்தம் நூறு விழுக்காடு
இதற்குத் தண்டனையாக இந்திய அரசு பறித்தது நமது இடஒதுக்கீடு
இந்த அநியாயத்திற்கு முடிவு கட்டும் விதத்தில்
இரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி
டி.என்.டி.ஜே. நடத்தும்

ஒடுக்கப்பட்ட சமுதாயமே! உரிமைக் குரல் எழுப்ப ஓடி வா!
ஒதுக்கப்பட்ட சமுதாயமே! ஒதுக்கீடு பெற ஒன்றிணைந்து வா!
அரசியலில் ஓட்டுப் பொறுக்குவதிலும்
தேர்தலில் சீட்டுக் கேட்பதிலும்
நாட்டம் கொள்ளாத உங்களின் ஒரே அமைப்பு
உங்கள் நம்பிக்கை நட்சத்திரம்
உங்கள் உரிமைக் குரல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உங்களுக்காக மத்திய அரசுப் பணிகளில் 10 % இட ஒதுக்கீடு கோரி நடத்தும்
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு

ஏன் இந்த மாநாடு.. தெரிந்து கொள்ள.. http://www.tntjwebmedia.info/Jul4_PJspeech.wmv